இலங்கையில் இலாப வரி

By:

இலங்கையில் இலாப வரி

2018 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் முதலீட்டு சொத்துக்கள் கிடைப்பதன் அடிப்படையில் இலாப வரி ஒன்று (ஊயிவையட புயiளெ வூயஒ) (ஊபுவூ) அறிமுகப்படுத்தப்படுகின்றது.

புதிய சட்டமூலத்தில் உள்ளடங்கும் நிதியங்களில் உள்ள முக்கிய விடயங்கள் சில கீழே தரப்பட்டுள்ளது.

நடைமுறைப்படுத்தல்.

முதலீட்டு சொத்தொன்றில் இருந்து கிடைக்கும் இலாபத்தில் இருந்து 10மூ வீதம் இலாப வரி ஒன்று அறவிடப்படுகின்றது. மூலதன இலாப வரி தோன்றுவது சொத்தில் தேறிய ஆகுசெலவூ சொத்தின் உரிமையாளருக்கு இலாபம் ஒன்று சேரும் என்றால் மட்டுமேயாகும். நன்மை கணக்கிடப்படுவது சொத்து அல்லது பொறுப்புக்களுக்காக கிடைக்கப்படும் சந்தர்ப்பத்தின் போது கிடைக்கும் பணம் சொத்தின் ஆகுசெலவூ அல்லது பொறுப்புக்களை தாண்டிச் செல்லும் சந்தர்ப்பங்களிலாகும்.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னா; சொந்தமாகவிருந்தஇ அன்பளிப்பாக வழங்கப்பட்;ட மற்றும் ஃஅல்லது கையகப்படுத்திக்கொண்டுல்ல ஏதேனும் சொத்தொன்று தொடர்பான சந்தர்ப்பத்தில்இ அந்த சொத்தின் ஆகுசெலவூக்கு 2017 ஆம் ஆண்டு செப்டம்பா; மாதம் 30 ஆம் திகதியாகும் போது அதற்கு இருந்த பெறுமதி உள்ளடங்கும்.

கீழ்க் காணும் சொத்துக்கள் இலாப வரிக்கு உட்படுத்தப்படும்.

    • காணிகள் மற்றும் கட்டடங்கள்
    • கம்பனிஇ பங்குடமை வியாபாரம் அல்லது நிதியமொன்றின் அங்கத்துவத்திற்காக ஆர்வம்இ
    • பாதுகாப்பு மற்றும் வேறு நிதிச் சொத்தொன்றுஇ
    • மேலே குறிப்பிடப்பட்ட சொத்தொன்றின் மாற்றீடு ஒன்றுஇ உரிமையொன்று அல்லது வேறு தேவையொன்றுஇ இலாப வரி குடியிருப்பாளருக்கு மற்றும் குடியிருப்பு இல்லாதவர்களுக்கு ஒரே மாதிரி உரித்தாகும் என்பது தெரிய வருகிறது.

வரையறைகளும் விடுவித்தல்களும்

குடியிருப்பாளா; ஒருவரினால் இலங்கை ரூபா 50இ000 இற்கு குறைவாக பெறும் இலாப வரிக்கு உட்படாது.

வர்த்தக மொத்த தொகை மற்றும் தேய்மானமாகக் கூடிய சொத்துக்கள் குறிப்பாக இலாப வரியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

ஏதேனும் நபரொருவா;இ அவரின் பிரதான குடியிருப்பு இடம்இ அந்த இடம் அந்த நபரினால் அகற்றப்படுவதற்கு முன்னா; தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் அந்த நபருக்கு சொந்தமாக இருந்திருந்தால் மற்றும் அந்த மூன்று வருடத்தில் இரண்டு வருடமாவது அங்கு வசித்திருந்தால்இ அப்போது மூலதன வரிக்கு உட்படுத்தப்படமாட்டாது.

கொழும்பு பங்குச் சந்தையில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள பங்குகள் விற்பனை செய்யப்படுதல் இலாப வரிக்கு உட்படுத்தப்படாது.

சொத்தான்றின் ஆகுசெலவூ

சொத்தொன்றின் ஆகுசெலவூக்கு பொருள்கூறும் பொழுது அதற்கு கையகப்படுத்தப்பட்ட அல்லது மரபுரிமையாள் உரித்தான விலைஃபெறுமதி உள்ளடங்குவதுடன் (2018 எப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னா; கையகப்படுத்தப்பட்ட அல்லது மரபுரிமையாள் பெற்ற சொத்துக்கள் தொடர்பாக என்றால் சொத்தின் பெறுமதியாகுவது 2017 செப்டம்பா; மாதம் 30 ஆம் திகதியாகும் போது இருந்த சொத்தின் பெறுமதியாகும்.) செலவூ (வர்த்தக விளம்பரங்கள் இ சேவைக் கட்டணம் (தரகர் கட்டணம் போன்று) ஏஜன்சிக் கட்டணம்இ கையகப்படுத்தும் வரி போன்றவை உள்ளடங்கும் இடைநிகழ்வூச் செலவூகள்) போன்ற சொத்துக்கள் கையகப்படுத்தப்படும் பொழுது ஏற்பதற்காக சேர்ந்த கட்டணங்கள் மற்றும் சொத்துக்கள் மாறும்படும் பொழுதும் முன்னேற்றப்படும் பொழுதும்இ பராமரிக்கப்படும் பொழுதும் அல்லது ஒழுங்குபடுத்தப்படும் பொழுதும் ஏற்பதற்கு நேரிட்ட கட்டணங்களும் உள்ளடங்கும்.

ஆகுசெலவூ தீர்மானிக்கப்படுவதற்காக சொத்தொன்றின் அடிப்படைப் பெறுமதியை பெறல்;.

2018 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னா; கையக்கப்படுத்தப்பட்;ட அல்லது மரபுரிமையாள் பெற்ற உரிமை அல்லது அன்பளிப்புச் செய்யப்பட்ட சொத்தொன்றின் அடிப்படைப் பெறுமதியாக கருதப்படுவது 2017 செப்டம்பா; மாதம் 30 ஆம் திகதியாகும் போது இருந்த பெறுமதியாகும். அவ்வாறு கருதப்படும் பெறுமதி 2018 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியன்று மீள்திருத்தம் செய்யப்படும் என பிரேரிக்கப்படுகின்றது.

சொத்தொன்று கிடைத்தல்- இலாப வரிக்கு உட்படும் கொடுக்கல் வாங்கல்

இலாப வரி அறவிடப்படுவது மற்றும் செலுத்தப்படுவதுஇ சொத்தொன்று கிடைக்கப்படும் பொழுது இலாபம் ஒன்று இருக்க வேண்டும் என்பதற்கு உட்பட்டாகும். கீழ்க் காணும் கொடுக்கல் வாங்கல் சொத்துக்கள் கிடைக்கப்படும் பொழுது உருவாக்கப்படுகின்றது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    • சொத்தொன்றின் உரிமை கையளிப்பு (சொத்தொன்று விற்பனை செய்யப்படுதல்இ கைமாறுதல்இ விநியோகித்தல்இ இரத்துச் செய்தல்இ நட்டஈடு வழங்கி விடுவித்தல்இ உடைத்துப்போடுதல்இ இல்லாதுப் போகுதல்இ மரணித்த பின்னா; அனுபவிப்பை தன்வசமாக்கிக் கொள்ளுதல் அல்லது பிடித்துக்கொள்ளுதல்.)
    • கிடைக்கப்படாத கடனாக கடன் உரித்தில் இருந்து நீக்கிவிடுதல்.
    • ஏதேனும் நபரொருவா; வர்த்தக மொத்த தொகைஇ தேய்மானமாகக் கூடிய சொத்துஇ வியாபார மூலதனச் சொத்து அல்லது முதலீடு சொத்தொன்று அந்த வகையில் தொடர்ந்தும் சொத்தொன்றாக இருப்பது நடைபெறாத விதத்தில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் பொழுதுஇ
    • இலங்கையினுள் வசிக்கும் நபரொருவா;இ இலங்கையில் குடியிருக்காத ஒருவராக மாறுபடும் சந்தர்ப்பத்தில் இ அந்த நபருக்கு உரித்தாகவிருந்த சகல சொத்துக்களும் கிடைக்கப்பட்டதாக கருதப்படும்.
    • ஏதேனும் நபரொருவா; மரணத்தின்போதுஇ விவாகரத்தொன்று தீர்ப்பாகும் பொழுதுஇ அல்லது உண்மையாக பிரியூம் ஒப்பந்தம் ஒன்றின்போது சொத்தொன்றின் உரிமை துணைவருக்கு மாற்றியளிக்கப்படும் போதுஇ
    • சொத்து உரிமையாளரின் மரணத்தின்போது உரிமை மாற்றுதல்.
    • ஏதேனும் நபரொருவா; சொத்தொன்றின் உரிமையை அன்பளிப்பாக உதவியாளருக்கு மாற்றும் பொழுதுஇ
    • ஏதேனும் நபருக்கு 50 வருடங்களுக்கு மேலாகவூள்ள உரிமை அல்லது பொறுப்பு வேறொரு நபருக்கு கையளிக்கப்படும் பொழுது (அவ்வாறான சொத்தொன்று குத்தகைக்கு வழங்குவதன் மூலம் என்பது உள்ளடங்கும்)
    • ஏதேனும் நபரொருவா; நிதி குத்தகையொன்று அல்லது தவணை விற்பனை ஒன்றின் மூலம் சொத்தொன்று கையளிக்கப்படும் சந்தர்ப்பத்தில்இ

தன்னிச்சையில்லா சொத்தொன்று கிடைக்கப்பெறும் பொழுது

ஏதேனும் சொத்தொன்று விற்பனை செய்வதனால்இ பரிமாற்றலினால்இ கையளிப்பினால்இ விநியோகத்தலினால்இ இரத்து செய்தலினால்இ கொள்வனவூ செய்து விடுவித்தலினால் உடைத்தலினால்இ காணாமல்போனதனால்இ காலாவதியாவதனால்இ அல்லது அனுபவிப்பு பரிக்கப்பட்டமையினால் அல்லது மீள ஒப்படைக்கப்பட்டமையினால் மற்றும் அவ்வறான சொத்தொன்றின் உரித்தாலி சொத்து கிடைக்கப்படுவதற்கு 06 மாதங்களுக்கு முன்னா; மற்றும் கிடைக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னா; அவ்வாறான சொத்து உரிமையாளா; அதற்காக வேறு சொத்தொன்று பெற்றுக்கொள்ளும் போது அந்த உரிமையாளா; சொத்தின் அண்ணளவான பெறுமதிக்கு சமமான பெறுமதியொன்றை பெற்றதாக கருதப்படும். எவ்வாறாயினும் வரிக்காக எடுத்துக்கொள்ளப்படும் பெறுமதியை கருத்தில் கொள்ளும் பொழுது பதிலீடு சொத்து பெறுவதற்கு செலவாகும் பணம் பற்றி கவனத்தில் கொள்ள முடியூம்.

இராப வரியின் வேலைகளுக்காக ஒரு கம்பனியின் பாதுகாப்பு சேவை அந்த கம்பனியின் அல்லது வேறு கம்பனியின் பாதுகாப்புச் சேவைக்கு மாற்றுதல் (தொடர்புபடுத்தல் அல்லது மீள் மறுசீரமைத்தலின் பெறுபேறாக என்பதும் உள்ளடங்களாக.) inஎழடரவெயசல கிடைக்கப்பெறுதலாகுதா என்பது பற்றி தீர்மானிப்பதற்காக யாப்பு உள்நாட்டு இறைவரி ஆணையாளா; நாயகத்திற்கு அதிகாரம் கையளிக்கப்படுகின்றது.

கொடுப்பனவூ நடைமுறைப்படுத்தலும் அது பற்றிய பொறுப்பும்

பற்றுச்சீட்டின் பிரகாரம்இ சொத்தொன்றின் கையளிப்பு பொறுப்பேற்பதற்குஇ பதிவூசெய்வதற்கு அல்லது அங்கீகரிப்புக்கு தேவையான எந்தவொரு நபருக்கும் (நொத்தாரிஸ் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்களாக) அவ்வாறான கையளிப்பொன்றை பொறுப்பேற்பதற்குஇ பதிவூசெய்வதற்கு அல்லது அங்கீகரிப்பதற்கு முன்னா; குறித்த இலாப வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

எவ்வாறாயினும் இலாப வரி செலுத்தும் விதம் மற்றும் வழிமுறைகள் சம்பந்தமான ஒழுங்குவிதிமுறைகள் உள்நாட்டு இறைவரி ஆணையாளரினால் வெளியிடப்படும்.

Disclaimer: This information is provided for general information purposes only and does not constitute legal advice. Readers should not rely on it as a substitute for specific legal advice in relation to any particular matter.

Share:
Share on linkedin
Share on facebook
Share on twitter

Consult Our Experts

Our expert team of partners and leading lawyers offer services across extensive practice areas and ensure our clients receive optimal legal advice. They have the capacity to handle everything from intricate cases to crucial disputes, providing top-tier solutions with unwavering dedication and expertise.