| இலக்கம் | விடயம் | நிறுவன வகை- 1 | நிறுவன வகை- 2 |
|---|---|---|---|
| 1 | வெளிநாட்டு உரிமையின் வரையறைகள் | வகுதிகளாக கவனத்தில் கொள்ளப்படும் போது வரையறைகள் உள்ளன. உதா: கப்பலில் ஏற்றும் பொழுதும் கம்பலில் போக்குவரத்து செய்யப்படும் பொழுதும் வெளிநாட்டு உரிமை நூற்றுக்கு 40 க்கு வரையறுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஐக்கிய அமெரிக்க டொலர் 1 மில்லியன் குறைந்த பட்சம் முதலீடு செய்யப்பட்டால் மாத்திரம் (பங்குகளை கருத்தில் கொள்ளாது) சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுகின்ற வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களைக் கொண்ட கம்பனிகளுக்கு வெளிநாட்டு பங்குகளை ஏற்பதற்கு அனுமதி வழங்கப்படும். வேறு குறைந்த பட்ச மூலதன தேவைகள் ஏதும் இல்லை. வெளிநாட்டு தரப்பொன்றுக்கு அல்லது நிறுவனமொன்றுக்கு இலங்கையில் அதிகாரம்பெற்ற வர்த்தக வங்கியொன்றுடன் பிணை முதலீட்டுக் கணக்கு ஒன்று (ளுஐயு) ஸ்தாபித்து அங்கு முதலீட்டு பிணை முதலீட்டு கணக்கின் ஊடாக வரைறயுக்கப்பட்ட பொறுப்புக்களுடைய கம்பனில் முதலீடு செய்யப்பட வேண்டும். |
ஏதேனும் கினையொன்று ஐ.அ.டொ. 200,000 அளவு முதலீடு செய்யப்படுமானால்ää வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஏதும் வரையறைகள் செய்யப்படாது இலங்கையில் கிளை அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க முடியும். எவ்வாறாயினும் அந்தக் கிளை இலங்கையினுள் சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு உத்தேசிக்கும் பட்சத்தில் அப்போது ஐ.அ.டொ. 200,000 மேலும் முதலீடு செய்யப்பட வேண்டும். வேறு குறைந்த பட்ச மூலதன தேவைகள் எதுவும் இல்லை. வரைறயுக்கப்பட்ட பொறுப்புக்களுடைய கம்பனியை போன்றுää வெளிநாட்டு நிறுவனம் பிணை முதலீட்டு கணக்கு ஒன்று (ளுஐயு) ஸ்தாபித்து அதில் முதலீடு ளுஐயு வழிமுறையில் கிளையில் முதலீடு செய்யப்படல் வேண்டும். |
| 2 | குறைந்த /உச்ச பங்குதாரர்கள் எண்ணிக்கை | குறைந்த – பங்குதாரர் 1 உச்ச – பங்குதாரர்கள் – 50 | கிளையானது நிறுவனப்பிரிவாக ஸ்தாபிக்கப்பட மாட்டாது. ஆகையினால் அதற்கு பங்கு மூலதனம் கிடைக்கப்பட மாட்டாது. |
| 3 | நிதி அறிக்கை | வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களைக் கொண்ட கம்பனிகளின் நிதி அறிக்கைகள் ஒவ்வொரு வருடமும் கம்பனி பதிவாளருக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். | தாய் கம்பனியின் வருடாந்த நிதி அறிக்கை மற்றும் கிளை அலுவலகத்தின் ஒருங்கிணைந்த நிதி அறிக்கை வருடம் தோறும் கம்பனி பதிவாளருக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். |
| 4 |
குறைந்த பட்ச எண்ணிக்கை |
|
|
| 5 | பணிப்பாளர்கள்/ கம்பனிச் செயலாளர்கள் /சட்டப்பூர்வமான பிரிதிநிதிகளுக்காக பிராந்திய தங்குமிட தேவைகள் | பணிப்பாளர்கள் இலங்கையில் வசிக்க வேண்டும் என்று அவசியமில்லை. செயலாளர்கள் இலங்கையில் வசிக்க வேண்டும். சட்டப்பூர்வமான பிரிதிநிதிகள் ( மேலே கூறப்பட்டதன் பிரகாரம் நியமிக்கப்பட்டால்) இலங்கையில் வசிக்க வேண்டும். |
கிளை கூட்டிணைக்கப்பட்ட நிறுவனம் ஒன்று அல்லாத காரணத்தினால் பணிப்பாளர்களுக்குஃ கம்பனிச் செயலாளர்களுக்கு உரித்தானது. உரிய முறையில் நியமிக்கப்பட்ட அற்றோனி தத்துவக்காரர் ( அற்றோனி தத்துவத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்ட) இலங்கையினுள் வசித்தல் வேண்டும். |
| 6 | எவ்வாறான வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு உள்ளது? (உதா: வருடாந்த அறிக்கை சமர்ப்பித்தல்) | வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களுடைய கம்பனிகளின் பங்குதாரர்களுக்கு வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும். | தாய் கம்பனியின் வருடாந்த நிதி அறிக்கை கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். |
| 7 | பௌதீக வியாபார இடங்கள் | பௌதீக வியாபார இடமொன்று தேவைப்படுவதுடன் வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களுடைய கம்பனிக்கு தமது கம்பனிச் செயலாளரின் அலுவலக விலாசத்தை பயன்படுத்த முடியும். உறுதிப்படுத்தும் ஆவணங்கள் தேவையில்லை | இலங்கையினுள் வியாபார இடம் கிளை அலுவலகம் பதிவுசெய்யப்படும் வேளையில் வழங்கப்படல் வேண்டும். |
| 8 | வெளிநாட்டு கம்பனி ஒன்றினால் ( அல்லது கிளை ஒன்றினால்) வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களுடைய கம்பனியொன்றுக்கு மாற்றியமைக்கப்படுதல் சம்பந்தமான ஒழுங்குவிதிமுறைகள் | உரித்தாகாது | கிளையை வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களுடைய கம்பனிக்கு மாற்றியமைக்க முடியாது. |
This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.



